Viva voce - Engineer's arch nemesis since time immemorial. That too, when you are in the final year of your Engineering degree, you are suddenly surrounded by shitload of stuff and everything seems to have an viva component to it. Project review vivas, lab exam vivas and to top it all, our department seems to have a funny way to subsidize our internal marks by having vivas as a part of the missed periodical. Scared to my very bones, I was up till 3 the night before the missed periodical. In a half asleep state, I was unable to continue studying and ended up writing the following poem. What started out as an funny poem involving myself asking a series of questions to an entity called 'Viva', ended up having a sad undertone. I am publishing this poem to empathise with the engineers out there, scared or fed up with viva. 'I know that feel, Bro.'
வினாக்கணைகளை தொடுத்தாயே வைவா
விடை இன்னும் தோன்றவில்லையே வைவா
One கேள்வி கேட்டாலே வைவா
ஒரு மணிநேரம் ஆகுமே வைவா
'N' கேள்வி கேட்டாயே வைவா
என்செய்வேன் என் தலைவா
மூன்று திசையிலிருந்து வந்த கேள்விகளை வைவா
முடிந்தவரை தாக்குபிடித்தேன் வைவா
மூச்சுத்திணற வைத்தாலும் வைவா
'Long live' என்ற அர்த்தம்* கொண்டாயே வைவா
Mark வரவில்லை என்றால் வைவா
மதிக்க மாட்டார்களே வைவா
மாதாவின் பார்வைக்கு வந்தால் வைவா
மானம் போக வைவாளே வைவா
"எனதருமை தவப்புதல்வா
என் மனநாட்டு முதல்வா"
என்று ஐயன் கொஞ்சுவாரே வைவா
அது அடியோடு நின்றுபோகும் வைவா
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தேனே வைவா
வானுறை தெய்வத்துள் வைத்துவிடுவாயோ வைவா?
*In Italian